கட்டிக்கிட முன்னே நாம ஒத்திகைய பாக்கணும் டி
கத்துககடி மாமன் கிட்ட அத்தனையும் அத்துப்படி
விட மாட்டேன் பொன்னே நானே
உண்ண பிச்சி தின்ன போறேன் மானே
அடியே
கடிக்கிடும் முன்னே நாம ஒத்திகைய பாக்கணும் டி
கத்துககடி மாமன் கிட்ட அத்தனையும் அத்துப்படி
விட மாட்டேன் பொன்னே நானே
உண்ண பிச்சி தின்ன போறேன் மானே
கண்ணே உன் கன்னம் ரெண்டும் முள்ளே இல்ல ரோசாவடி
பொன்னே உன் கெண்டக்காளு மோகாத் தான் தூண்துதாடி
ஊடதே என் புள்ளி மானே
நீ இல்லாயின வெம்பி போனேன்
ஆசாரம் போட் பின்னே ஆசைகென்ன வெளியதி
ஆத்தா உன் கோயிலுக்கு பூச பண்ண நானும் ரெடீ
உன் சன்னதி தேடி தானே
அடி ஊதி இங்கே வந்தேன் நானே
ஒதுங்கி போட தள்ளி
நான் முள்ளிருக்கும் கள்ளி
என்ன தொத்டுப்புட்ட
அங்க இங்க வெட்டி வைப்பேனே
அடிக்கிரியே சொல்லி
ஆர ஸைஸ்-உ கிள்ளி
என் கிட்ட வந்த வாழ ஒட்டா நருக்ிடுவேனே
கட்டிக்கிட கட்டிக்கிட கட்டிக்கிட கட்டிக்கிட
கட்டிக்கிடும் முன்னே நாம ஒத்திகைய பாக்கணும் டி
காதுககடி மாமன் கிட்ட அத்தனையும் அத்துப்படி
விட மாட்டேன் பொன்னே நானே
உண்ண பிச்சி தின்ன போறேன் மானே
அடியே
தாரம் ஆதாரம் ஆகா போறேன்
செத்ாரம நீ வா
ஆக்க பொருத்த என் மாமா உனக்கு
ஆரா பொறுக்ாலாய ?
வாடி என் ஜோதி நீ தானடி
ஓரசி பாத்துக்கலாம்
வாரேன் சம்சாரம் ஆனா பின்னே
பசிய தீதுககலாம்
அடி பிததானென் உன்னாலே சித்திரமே
என்ன கொள்ளாம கொள்ளுரியே
நான் தினுசாக பொறாந்தேனே
உனக்காக வழந்தேனே அல்லாம அள்லுரியே
ஒதுங்கி போட தள்ளி
நான் முள்ளிருக்கும் கள்ளி
என்ன தொத்டுப்புட்ட
அங்க இங்க வெட்டி வைப்பேனே
அடிக்கிரியே சொல்லி
ஆர ஸைஸ்-உ கிள்ளி
என் கிட்ட வந்த வாழ ஒத்த நருக்ிடுவேனே
கட்டிக்கிட கட்டிக்கிட கட்டிக்கிட கட்டிக்கிட
கட்டிக்கிடும் முன்னே நாம ஒத்திகைய பாக்கணும் டி
காதுககடி மாமன் கிட்ட அத்தனையும் அத்துப்படி
விட மாட்டேன் பொன்னே நானே
உண்ண பிச்சி தின்ன போறேன் மானே
கண்ணே உன் கன்னம் ரெண்டும் முள்ளே இல்ல ரோசாவடி
பொன்னே உன் கெண்டக்காளு மோகாத் தான் தூண்துதாடி
ஊடதே என் புள்ளி மானே
நீ இல்லாயின வெம்பி போனேன்
ஆசாரம் போட் பின்னே ஆசைகென்ன வெளியதி
ஆத்தா உன் கோயிலுக்கு பூச பண்ண நானும் ரெடீ
உன் சன்னதி தேடி தானே
அடி ஊதி இங்கு வந்தேன் நானே
ஒதுங்கி போட தள்ளி
நான் முள்ளிருக்கும் கள்ளி
என்ன தொத்டுப்புட்ட
அங்க இங்க கூட்தி வைப்பேனே
அடிக்கிரியே சொல்லி ஆர ஸைஸ்-உ கிள்ளி
என் கிட்ட வந்த வாழ ஒத்த நருக்ிடுவேனே
கட்டிக்கிட கட்டிக்கிட கட்டிக்கிட கட்டிக்கிட
No comments:
Post a Comment