மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு
முத்து முத்துக் கண்ணாலே நான் சுத்தி வந்தேன் பின்னாலே
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு
தொட்டுத் தொட்டு வெளக்கி வச்ச வெங்கலத்துச் செம்பு அத தொட்டெடுத்துத் தலையில் வெச்சா பொங்குதடி தெம்பு பட்டெடுத்து உடுத்தி வந்த பாண்டியரு தேரு இப்போ கிட்ட வந்து கெளருதடி என்னப் படு ஜோரு கண்ணுக்கழகாப் பொண்ணு சிரிச்சா பொண்ணு மனசேத் தொட்டு பறிச்சா தன்னந்தனியா எண்ணி ரசிச்சா கண்ணு வல தான் விட்டு விரிச்சா ஏறெடுத்துப் பாத்து யம்மா நீரெடுத்து ஊத்து சீரெடுத்து வாரேன் யம்மா சேத்து என்னைத் தேத்து முத்தையன் படிக்கும் முத்திரக் கவிக்கு நிச்சயம் பதிலு சொல்லணும் மயிலு மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு
ஒன்ன மறந்திருக்க ஒரு பொழுதும் அறியேன் யம்மா கன்னி மொகத்த விட்டு வேறெதையும் தெரியேன் வங்கத்திலே வெளஞ்ச மஞ்சக் கெழங்கெடுத்து ஒரசி யம்மா இங்குமங்கும் பூசிவரும் எழிலிருக்கும் அரசி கூடியிருப்போம் கூண்டுக் கிளியே கொஞ்சிக் கெடப்போம் வாடி வெளியே ஜாடை சொல்லி தான் பாடி அழைச்சேன் சம்மதமுன்னு சொல்லு கிளியே சாமத்திலே வாரேன் யம்மா சாமந்திப்பூத் தாரேன் கோபப்பட்டுப் பாத்தா யம்மா வந்த வழி போறேன் சந்தனம் கரச்சுப் பூசனும் எனக்கு முத்தையங் கணக்கு மொத்தமும் ஒனக்கு
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு
முத்து முத்துக் கண்ணாலே நான் சுத்தி வந்தேன் பின்னாலே மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு ஹோய்
Nee Sela Pola Irukkenu Solla Mudiyala Adi Sela Ellam Unna Pola Vaasam Kodukala Oru Nathi Pola Irukkenu Enna Mudiyala Nee Nadanthaale Kadal Pola Kootam Theruvula Ingu Pennaiyum Aanaiyum Padaikirathu Brahmanoda Vela Un Mookaiyum Kannaiyum Padaikumbothu Moodil Irunthaan Pola En Kaathal Solla Vachuta Enna Meenaaga Thulla Vachuta Ennaacho Aethaacho Aethetho Aayacho
Movie Name:Varutha padatha valibar sangam (VVS )
Song Name:Intha ponnungale
Singer:Jayamurthy
Music Director:D.Imman
Lyricist:Yuga Bharathy
Cast :Siva karthikeyan,Sathyaraj,Sri divya,Soori
Year of release:2013
LyricS:-
Intha ponnungale ippadi thaan purinju pochu da
Avanga kannu namma colorunu therinju pochu da
Intha ponnungale ippadi thaan purinju pochu da
Avanga kannu namma colorunu therinju pochu da
Intha ponnungale ippadi thaan purinju pochu da
Avanga kannu namma colorunu therinju pochu da
Pinnaala sutha vachi pithukuli aaga vachi
Illaadha kanakka ellaam poduvanga da
Avanga paarvaiyala paldaila oothuvanga da
Intha ponnungale ippadi thaan purinju pochu da
Avanga kannu namma colorunu therinju pochu da
Ponnungale .. intha ponnungale
Hey ponnungale ippadi thaan purinju pochu da
Avanga kannu namma colorunnu therinju pochu da
Pinnaala sutha vachi pithukuli aaga vechi
Illaatha kanakka ellaam poduvaanga da
Avanga paarvaiyaala paaldaila oothuvanga da
இந்த பொண்ணுங்களே இப்படித் தான் புரிஞ்சு போச்சு டா
அவங்க கண்ணு நம்ம கலருன்னு தெரிஞ்சு போச்சு டா
இந்த பொண்ணுங்களே இப்படித் தான் புரிஞ்சு போச்சு டா
அவங்க கண்ணு நாம கலருன்னு தெரிஞ்சு போச்சு டா
இந்த பொண்ணுங்களே இப்படித் தான் புரிஞ்சு போச்சு டா
அவங்க கண்ணு நம்ம கலருன்னு தெரிஞ்சு போச்சு டா
பின்னால சுத்த வச்சி பித்துக்குளி ஆகா வச்சி
லாத கணக்கா எல்லாம் போடுவாங்க டா
அவங்க பார்வையால பால்டைல ஊதுவாங்க டா
இந்த பொண்ணுங்களே இப்படித் தான் புரிஞ்சு போச்சு டா
அவங்க கண்ணு நாம கலருன்னு தெரிஞ்சு போச்சு டா
காத வாங்கி குடுக்குறோம் கவிதை எழுதி குடுக்குறோம்
செல்லு வாங்கி குடுக்குறோம் ரீசார்ஜும் பண்ணி குடுக்குறோம்
அன்ப கூட வாரி வரி குடுக்குறோம்
அவங்க வீட்டுக்கும் தான் ரேஷன் வாங்கிக் குடுக்குறோம்
நாம குடுத்ததெல்லாம் வாங்கி கிட்ட அவங்க தான்
நமக்கு வேதனைய குடுக்குறாங்க என்ன டா
இதுல நீதி நேர்மை இருக்குதான்னு சொல்லு டா சொல்லு டா
பொண்ணுங்களே இப்படித் தான் புரிஞ்சு போச்சு டா
அவங்க கண்ணு நம்ம கலருன்னு தெரிஞ்சு போச்சு டா
வீடு வாசல் மறக்குறோம் வெட்கம் ரோசம் மறக்குறோம்
நல்லா தூங்க மறக்குறோம் நண்பனையும் மறக்குறோம்
நாளு கிழமை கூட நாம மறக்குறோம்
அவங்க நெனப்புல தான் எல்லாத்தையும் மறக்குறோம்
நாம மறப்பதெல்லாம் தெரிஞ்சு கிட்ட அவங்க தான்
நம்மள போற போக்கில் மறக்குறாங்க என்ன டா
இந்த சோகம் மறக்க குடிக்குறேன்னு சொல்லு டா சொல்லு டா
பொண்ணுங்களே .... இந்த பொண்ணுங்களே
ஹே பொண்ணுங்களே இப்படித் தான் புரிஞ்சு போச்சு டா
அவங்க கண்ணு நம்ம கலருன்னு தெரிஞ்சு போச்சு டா
பின்னால சுத்த வச்சி பித்துக்குளி ஆகா வச்சி
இல்லாத கணக்கா எல்லாம் போடுவாங்க டா
அவங்க பார்வையால பால்டைல ஊத்துவாங்க டா
Movie Name:Varutha padatha valibar sangam
Song Name:Oora kaakka
Singers:Sivakarthikeyan
Music Director:D.Imman
Lyricist:Yuga bahrathi
Cast:Sivakarthikeyan,Divya
Year of release:2013
Pora vazhip povom
Perum pulliya pola than vaazhvom
Kanda edathula vethala poduvom
Kaasu panathukku sandaiya poduvom
Sanda nadakkaiyil kattaya poduvom
Santhadi saakula aattaya poduvom
Naanga
சில்லாவூரு திண்டுகல்லு
சின்னாளம் பட்டி பக்கம் சொல்லு
நம்ம சிலுக்குவார் பட்டி சிங்கம்
செம்பு கலக்காத தங்கம்
அது வச்சிருப்பதோ வருத்தப்படாத வாலிபர் சங்கம்
அண்ணே அன்புக்கு அன்னை தெரசா
அறிவுக்கு அப்துல் காலம்
அடக்கதுல நெல்சன் மண்டேலா
நம்ம போஸ்பாண்டி அண்ணே குடுத்த ஐந்நூறுரூபாய
அஞ்சு லட்சமா நினைச்சுகிட்டு
நம்ம அல்லி நகரத்து அடிய
கொஞ்சம் அடிச்சு தான் காட்டுவோமா
ஊற காக்க உண்டான சங்கம்
உயிரை குடுக்க உருவான சங்கம்
இல்ல இது இல்ல
நாங்க எல்லாரும் விளையாட்டு புள்ள
வருத்தப்படாத வாலிபர் சங்கம்
இவங்க வருத்தப்படாத வாலிபர் சங்கம்
நீதி நேர்மை காக்கின்ற சங்கம்
நெஞ்ச நிமிர்த்தி போராடும் சங்கம்
இல்ல இது இல்ல
இதுக்கு மேல என்னத்த சொல்ல
வருத்தப்படாத வாலிபர் சங்கம்
இவங்க வருத்தப்படாத வாலிபர் சங்கம்
ஆழம் தெரியாம கால வச்சு
அடியும் சருக்கிருவோம்
ஹேய் ஊரு நடுவால பேனர் வச்சி
பட்டய கிளப்பிருவோம்
பாக்காத பாக்காத ஐயய்யோ பாக்காத
நீ பாத்த பறக்குற பாத மறக்குற
பேச்ச கொரைக்குற சட்டுன்னு தான்
நான் நேக்கா சிரிக்கிறேன் நாக்க கடிக்கிறேன்
சோக்கா நடிக்கிறேன் பட்டுன்னு தான்
இந்த ஒரு பார்வையால
தானே நானும் பாழானேன் (2)
பாக்காத பாக்காத ஐயய்யோ பாக்காத
ஒ எப்போ பாரு உன்ன நெனச்சு
பச்ச புள்ள போல எளச்சு
கண்ணுக்குள்ள வச்சு பாக்கும் உறவ
உள்ளவற உன்ன காப்பேன் தெளிவா
செக்க செவுத்து நான் போகும் படியா
தன்ன மறந்து ஏன் பாக்குற
என்ன இருக்குன்னு என்கிட்டே
என்ன முழுங்க நீ பாக்குற
இந்த ஒரு பார்வையால
தானே நானும் பாழானேன்
பாக்காத பாக்காத ஐயய்யோ பாக்காத
எட்டி பாத்தா என்ன தெரியும்
உத்து பாரு உண்மை புரியும்
தள்ளி இருந்து நீ பாத்தா சரியா
பக்கத்துல வந்து பாரேன் மொறையா
என்னத்துக்கு என்ன பாக்குறேன்னு
அப்பா திட்டிபுட்டு போனவ
கொட்டி குள்ளி உன்ன பாக்குறேனே
கூற பட்டு இப்போ வாங்குவேன்
இந்த ஒரு பார்வையால
தானே நானும் பாழானேன்
Movie Name:Vasool raja MBBS Song Name:Sirichi sirichi Singers:Grace Music Director:Bharathwaj Lyricist:Vairamuthu Cast:KamalHassan,Sneha,Prabhu,Prakash raj Year of release:2004
Lyrics:-
Sirichi sirichi vantha seena thaana doi Sirukku sirukki maga thaana pona doi
Sirichi sirichi vantha seena thaana doi Sirukku sirukki maga thaana pona doi Vidiya mattum vidiya mattum thaen pona doi Vidinja pinne vidinja pinne gaana pona doi
Sirichi sirichi vantha seena thaana doi Sirukku sirukki maga thaana pona doi
Sirichi sirichi vantha seena thaana doi Sirukku sirukki maga thaana pona doi Vidiya mattum vidiya mattum thaen pona doi Vidinja pinne vidinja pinne gaana pona doi
Ennudaiya dhegam idhu Engu eppo vekkappadum Ennai oru vaatti kelu Arthamilla vaarthaigalin Arthangalai ariyanuma Adhukku ithu thaan da schoolu Veli katti vachaalum Vellai thollai paathu putta Kadatha thudikkutha da kaalu Monkey'la irunthu Oru manusa paiyan vandhaalum Innum pogalaiye vaalu Odum thanniyila paasi illaiye Unarchi kotti putta noyum illaiye Vaazhaki vaazhvadharke gemini edutha padam Adha naan unakku mattum kaatta poren da
Sirichi sirichi vantha seena thaana doi Sirukku sirukki maga thaana pona doi
Sirichi sirichi vantha seena thaana doi Sirukku sirukki maga thaana pona doi Vidiya mattum vidiya mattum thaen pona doi Vidinja pinne vidinja pinne gaana pona doi
சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய் சிருக்கி சிருக்கி மக தானா போன டோய் சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய் சிருக்கி சிருக்கி மக தானா போன டோய் விடிய மட்டும் விடிய மட்டும் தேன் போன டோய் விடிஞ்ச பின்னே விடிஞ்ச பின்னே கானா போன டோய்
சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய் சிருக்கி சிருக்கி மக தானா போன டோய்
சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய் சிருக்கி சிருக்கி மக தானா போன டோய்
எவ்விடத்தில் காய்ச்சல் உண்டோ அவ்விடத்தில் முத்தம் இட்டா பிடிச்ச நோய் ஓடி போகும் உச்சியிலே துடி துடிச்சா உடம்புகுள்ளே உடுக்கடிசா பிடிச்ச பேய் ஓடி போகும் வாய்த்து மட்டும் நிறைச்சி கிட்டு நான்கு புலன் பட்டினியா கெடந்தா யாருக்கு லாபம் லஞ்சுகொரு மஞ்சுளாவும் டின்னருக்கு வென்னிலாவும் இருந்த இளமைக்கு யோகம் உலகம் இன்பதுக்கு ஏங்கி கெடக்கு ஒழுக்கம் ஊருக்கு ஊர் மாறி கெடக்கு தப்புகள் இல்லயென்றால் தத்துவம் இல்லையடா தத்துவம் பிறக்கட்டுமே தப்பு பண்ணேன்டா
சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய் சிருக்கி சிருக்கி மக தானா போன டோய்
சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய் சிருக்கி சிருக்கி மக தானா போன டோய் விடிய மட்டும் விடிய மட்டும் தேன் போன டோய் விடிஞ்ச பின்னே விடிஞ்ச பின்னே கானா போன டோய்
என்னுடய தேகம் இது எங்கு எப்போ வெக்கப்படும் என்னை ஒரு வாட்டி கேளு அர்த்தமில்லா வார்தைகளின் அர்த்தங்களை அறியணுமா அதுக்கு இதுதான்டா ஸ்கூலு வேலி கட்டி வெச்சாலும் வெள்ளை தொல்லை பாத்துபுட்ட கடத்த துடிக்குதடா காலு மங்கில இருந்து ஒரு மனுச பையன் வந்தாலும் இன்னும் போகலயே வாலு ஓடும் தண்ணியில பாசியில்லையே உணர்ச்சி கொட்டி புட்டா நோயும் இல்லயே வாழ்கை வாழ்வதெற்கே ஜெமினி எடுத்த படம் அத நான் உனக்கு மட்டும் காட்ட போறேன்டா
சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய் சிருக்கி சிருக்கி மக தானா போன டோய்
சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய் சிருக்கி சிருக்கி மக தானா போன டோய் விடிய மட்டும் விடிய மட்டும் தேன் போன டோய் விடிஞ்ச பின்னே விடிஞ்ச பின்னே கானா போன டோய்
சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது ரத்தத்தில் வந்த சொந்தங்கள் அந்த உறவு முறிந்தது அன்னையும் இல்லை தந்தையும் இல்லை கனவா வெறும் நினைவா நெஞ்சிலே வரும் பந்தமே சிறுகதையா தொடர்கதையா
சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ...
நாம் போடும் மேடைகளோ நாடக மேடை நாம் போடும் ஓடங்களோ காகித ஓடம் பாசம் என்பதா வேஷம் என்பதா காலம் செய்த கோலம் பாசம் என்பதா வேஷம் என்பதா காலம் செய்த கோலம் கூடி வாழ கூருதடி ஓடி வந்த ஜீவன் ஆடிப்பாட காடு தேடும் யார் செய்த பாவம் தாய் என்னும் பூமாலை தரை மேலே வாடுதே
சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ...
காலங்கள் மாறி வரும் காட்சிகள் இங்கே நியாயங்கள் ஆறுதலை கூறுவது எங்கே மஞ்சள் குங்குமம் மார்பில் சந்தனம் சூடும் கன்னிப் பாவை பாச தீபம் கையில் ஏந்தி வாழ வந்த வேளை கண்களாலே பெண்மை பாட இன்பம் கண்ட மங்கை நாம் வாடி நின்றாலும் நலமோடு வாழ்கவே !
Movie Name:Priya Song Name:Hey paadal ondru Singers:S.Janaki,K.J.Yesudhas Music Director:Ilaiyaraja Lyricist:Panju Arunachalam Actors:Rajinikanth,Sridevi
ஹே பாடல் ஒன்று ராகம் ஒன்று சேரும் போது அந்த கீதம் அதை மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும்
ஹே பாடல் ஒன்று ....
மின்னல் உந்தன் பெண்மை என்னைத் தாக்கும் ஆயுதம்(2) மேகம் உந்தன் கூந்தல் மலர் ஆடும் ஊஞ்சலாம் ஹொய் ஹொய் (2) என் ஜோடிக் கிளியே கன்னல் தமிழே தேனில் ஆடும் திராட்சை நீயே
ஹே பாடல் ஒன்று...
தீபம் கொண்ட கண்கள் என்னை நோக்கும் காதலில் (2) தாகம் கொண்ட நெஞ்சம் என்னைப் பார்க்கும் ஜாடையில் ஹொய் ஹொய்(2) இளம் காதல் ராஜா கன்னா உந்தன் நெஞ்சில் ஆடும் தேவி நானே
ஹே பாடல் ஒன்று....
நேரம் இன்ப நேரம் விழி போடும் ஓவியம் (2) ஓரம் நெஞ்சின் ஓரம் சுவையாகும் காவியம் (2) ஒரு மாலை நேரம் மன்னா உந்தன் மார்பில் ஆடும் மாலை நானே
Movie name:16 Vayathinile Song Name:Sevvanthi poo mudicha Singers:Malaysia Vasudevan,P.Susheela Music Director:Ilaiyaraja Cast:Kamal Hassan,Sridevi,Rajinikanth
செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா ஹோய் சேதி என்னக்கா ஹோய் நீ சிட்டாட்டம் ஏன் சிரிச்ச சொல்லக்கா ஹோய் முத்து பல்லக்கா ஹோய் அது என்னமோ என்னமோ ஹோய்
செவ்வந்தி ...
கோயில் அம்மனுக்கு சூடம் காட்டு அத நீயும் காட்டு அது சிரிப்பது தெரியாதா பூஸை உன் கையால் போட்டாச்சு நானும் பார்த்தாச்சு இனி எனக்கது புரியாதா கண்ணால் சொல்லு மலை எடுப்பேன் ரெண்டு கையாலே அத வளைப்பேன் சிரிக்காதே நாடு பொறுக்காதே என் மனசே கெடுதே குயிலே மயிலே ஹோய்
செவ்வந்தி ...
ஆத்துல காத்தடிச்சா அலை ஓடும் கெண்டை விளையாடும் இப்போ மனசுல துடிக்குதம்மா ஆயிரம் நினப்புக்கு வயசிருக்கு சின்ன மனசிருக்கு அது துணிஞ்சது எதுக்காக உடம்பு இப்போ நடுங்குதம்மா சலங்கையைப்போல் குலுங்குதம்மா நீ பலசாலி நல்ல அறிவாளி எனக்கு இதுவே போதும் குயிலே மயிலே ஹோய்
செவ்வந்தி ...
செவ்வந்தி பூ முடிச்ச சின்னய்யா ஹோய் சேதி என்னய்யா ஹோய் நீ சீட்டாட்டம் ஏன் சிரிச்ச சொல்லய்யா ஹோய் முத்து பல்லய்யா ஹோய் அது என்னமோ என்னமோ ஹோய்
Movie Name:Thappu thaalangal Song Name:Enna da pollaadha Singer:S.P.Balasubramanium Music Director:M.S.Viswanathan Lyricist:Kannadhasan Cast:Rajinikanth
Lyrics:-
Enna da pollaadha vaazhkai Ada ennada pollaadha vaazhkai Yaara nenachu namma pethalao amma Ada pogum idam onnu than vidungada suma Idhuku poi alattikalama Idhuku poi alatikalama
Enna da ...
Kaadaru maadham appa Naadaru maadham appa Rajakkal kadhai idhu than pa Namba nilai thevalai yappa Mudinja aadura varaikkum aadu Illai odura varaikkum odu Idhuku poi alattikalama Idhuku poi alattikalama
Enna da ..
Padikka aasa vachen mudiyala Uzhaichum paarthu putten theriyala Pozhaika veru vazhi theriyalai Nadanthen naan nenacha vazhiyile Idhuku kaaranam thaan yaaru Padaicha saamiya poi kelu Idhukku poi alattikalama Idhuku poi alattikalama
Enna da ...
Naan seiyuren thappu thanda Vera vazhiyedhum unda Oorukkulle yokyanaik kanda Odi poyi ennidam konda Kedacha kidaikira varaikkum paaru Pidicha thiruttu pattam nooru Idhuku poi alattikalaama Idhuku poi alattikalama
Enna da ..
என்னடா பொல்லாத வாழ்க்கை அட என்னடா பொல்லாத வாழ்க்கை யார நெனச்சு நம்ம பெத்தாளோ அம்மா அட போகும் இடம் ஒண்ணு தான் விடுங்கடா சும்மா இதுக்கு போய் அலட்டிக்கலாமா இதுக்கு போய் அலட்டிக்கலாமா
என்னடா ....
காடாறு மாதம் அப்பா நாடாறு மாதம் அப்பா ராஜாக்கள் கதை இது தான் பா நம்ப நிலை தேவலை யப்பா முடிஞ்சா ஆடுற வரைக்கும் ஆடு இல்லை ஓடுற வரைக்கும் ஓடு இதுக்கு போய் அலட்டிக்கலாமா இதுக்கு போய் அலட்டிக்கலாமா
என்னடா ...
படிக்க ஆச வச்சேன் முடியல உழைச்சும் பார்த்து புட்டேன் விடியல பொழைக்க வேறு அழி தெரியல நடந்தேன் நான் நெனச்ச வழியிலே இதுக்கு காரணம் தான் யாரு படைச்ச சாமிய போய் கேளு இதுக்கு போய் அலட்டிக்கலாமா இதுக்கு போய் அலட்டிக்கலாமா
என்னடா ...
நான் செய்யுறேன் தப்பு தண்டா வேற வழியேதும் உண்டா ஊருக்குள்ளே யோக்கியனைக் கண்டா ஓடிப் போய் என்னிடம் கொண்டா கெடச்சா கிடைக்கிற வரைக்கும் பாரு பிடிச்ச திருட்டு பட்டம் நூறு இதுக்கு போய் அலட்டிக்கலாமா இதுக்கு போய் அலட்டிக்கலாமா